370-வது சட்டப்பிரிவை நீக்குதல் மற்றும் பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துதல் போன்றவை நாட்டின் பன்முகத் தன்மைக்கு ஆபத்து விளைவிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் K.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- நாங்குநேரி MLA பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் வசந்தகுமார்
- காவிரியிலிருந்து கட்டாயம் தண்ணீர் திறந்தே ஆக வேண்டும் : ஆணைய கூட்டத்தில் ஒருமித்த முடிவு