கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தான் வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் சட்டத்துறை நிபுணர்கள் ஆலோசனை நடத்திய பிறகு இந்த செய்தியை பத்திரிகையாளர்களிடம் கூறினார் தான் வரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்