ஜூலை 08 : மாவட்ட வாரியாக தமிழக நிலவரம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,22,350 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம்உள்ளூர் நோயாளிகள்வெளியூரிலிருந்து வந்தவர்கள்மொத்தம்
ஜூலை 7 வரைஜூலை 8ஜூலை 7 வரைஜூலை 8
1அரியலூர்46011151487
2செங்கல்பட்டு6,938273407,215
3சென்னை71,2171,26122072,500
4கோயம்புத்தூர்82187190927
5கடலூர்1,2077013511,413
6தருமபுரி9428304156
7திண்டுக்கல்69610330739
8ஈரோடு2861000296
9கள்ளக்குறிச்சி9151235711,285
10காஞ்சிபுரம்2,834133302,970
11கன்னியாகுமரி689112683872
12கரூர்1327430182
13கிருஷ்ணகிரி16712362217
14மதுரை4,55237912605,057
15நாகப்பட்டினம்25918471325
16நாமக்கல்1079113130
17நீலகிரி1481020160
18பெரம்பலூர்168320173
19புதுக்கோட்டை39431240449
20ராமநாதபுரம்1,3566512301,544
21ராணிப்பேட்டை1,262164701,325
22சேலம்1,0406430141,409
23சிவகங்கை54028376611
24தென்காசி49225392558
25தஞ்சாவூர்51015190544
26தேனி1,197752501,297
27திருப்பத்தூர்27910430332
28திருவள்ளூர்5,199300805,507
29திருவண்ணாமலை2,3495528402,688
30திருவாரூர்54736292614
31தூத்துக்குடி1,22014119701,558
32திருநெல்வேலி940635401,300
33திருப்பூர்2352610262
34திருச்சி1,05021601,077
35வேலூர்2,0731602502,258
36விழுப்புரம்1,1511048221,339
37விருதுநகர்1,1257010301,298
38விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்0044828476
39விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்)003763379
39ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்004210421
மொத்தம்1,14,6493,6933,945631,22,350

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே