ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதுபற்றி செய்தி வந்து கொண்டிருக்கிறது, ஆனால் அது அதிகாரபூர்வமான செய்தியா என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
- தேசத்திற்கே அவமானம்!” – கருணாஸ்
- 30 லட்சம் உங்களுக்கு தருகிறேன் பாஜகவினர் கொலை செய்யப்பட்டால் கொடுங்கள் – கிரண் திவாரி ஆவேசம்