பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள்… தூத்துக்குடி முன்னாள் எஸ்.பிக்கு பணியிடம் ஒதுக்கீடு!!

ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்.பியாக ஜெயலட்சுமி நியமனம்.
  • தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பியாக ஜெயச்சந்திரன் நியமனம்.
  • நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்.பியாக ஷியாமளாதேவி நியமனம்
  • சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் – கண்ணம்மாள் நியமனம்.
  • தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் பாலகோபாலனுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் எஸ்.பி அருண் பால கோபாலன், சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.யாக நியமனம்.
  • சென்னை சிபிசிஐடி சைபர் செல் எஸ்பியாக சிபி சக்ரவர்த்தி நியமனம்.
  • சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜி.யாக ஓம் பிரகாஷ் மீனா நியமனம்.
  • அம்பத்தூர் உதவி ஆணையராக தீபா சத்யன் நியமனம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே