மநீம பொதுச் செயலாளர் குமரவேல் பேட்டி..!!

ராதிகாவிற்கு துணைமுதல்வர் பதவி வழங்க சமக மறுத்துவிட்டதாக மநீம பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தமிழக சட்டசபைத் தேர்தலில் 3 ஆம் அணியாக களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாகக் களமிறங்கி உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ம.நீ.ம கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சரத்குமாரின் சமக விரைவில் தொகுதி பங்கீட்டில் ஈடுபடவுள்ளதாகவும்;

அப்போது ராதிகா சரத்குமாருக்கு துணைமுதல்வர் பதவி கொடுக்கவேண்டும் எனப் பேசியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுச்செயலாளர் சமக கட்சி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளதாவது:

அமமுக கட்சியுடன் நாங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை; ராதிகாவிற்கு துணைமுதல்வர் பதவி என்பதை சமக கட்சியே மறுத்துவிட்டது எனத்தெரித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே