மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக அமைக்க திட்டமிட்டு வருகிறது.

ஆனால் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுள் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து பாஜக தலைவர்களை விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்தி நடிகர் மிதுன் சக்கர்வர்த்தி பிரதமர் மோடி முன்னிலையில் கொல்கத்தாவின் நடைபெற்ற்ற கூட்டத்தில் பாஜகவில் இணைந்தார்.

ஏற்கனவே மிதுன் சக்கரவர்த்தியின் மனைவியும், அவரது மகனும் பலாத்கார வழக்கில் சிக்கியிருந்த நிலையில், அவர் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே