இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வைக்க வேண்டும் – ராம. கோபாலன்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசியவாதிகள் கிடையாது என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசியவாதிகள் கிடையாது என இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் தெரிவித்தார்.

திருச்சியில் இந்து முன்னணி சார்பில் இந்து விரோத முறியடிப்பு மாநாடு நடைபெற்றது.

அப்போது பேசிய ராம கோபாலன், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகளாகவும், அவர்களின் கைக்கூலிகளாகவும் இருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.

மதம் மாற்றியவர்களை மீண்டும் தாய் மதத்திற்கு கொண்டு வருவோம் என்றும் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வைக்க வேண்டும் என்றும் ராமகோபாலன் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே