ஆழ்துளை கிணற்றுக்குள் பறிபோனது சுஜித்தின் உயிர் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் தன்னம்பிக்கையும் தான் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மீள முடியாத துயரம் தன்னால் ஏதும் செய்ய இயலவில்லை என்றும் நினைக்கும் போது அழுகை வருகிறது என்றும் கூறியிருக்கிறார்.
எப்போதும் என் மனதில் நீ நிற்பாய் மகனே எனவும் ஹர்பஜன் சிங் மனமுருக பதிவிட்டுள்ளார்.