தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!!

தங்கத்தின் விலை இன்றைய மாலை நிலவரப்படி சவரனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது.

இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,032 க்கு விற்பனையாகிறது.

இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, ரூ.4,884 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று காலை 66,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து ரூ. 67,100 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிராம் வெள்ளி ரூ.67.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே