சேலம் மாநகராட்சியில் நாளை முதல் அம்மா உணவகங்களில் காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள 4 அம்மா உணவகங்களில் 2 வேளை உணவு இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
உணவுக்கான செலவை சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக ஏற்கும் என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.