பவர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,
பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற சூழ்நிலையில் பல கிராமப்புறங்களுக்கு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஐந்து கிலோ சிலிண்டர் எல்பிஜி சிலிண்டர் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது