சென்னை கோட்டூர்புரம் அருகே வரதராஜபுரம் பகுதியில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இடம் இருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
- தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
- பொள்ளாச்சி அருகே யானை தாக்கி அடுத்தடுத்து 2 பேர் பலி : அப்பகுதி மக்கள் அதிர்ச்சி