பொள்ளாச்சி அருகே யானை தாக்கி அடுத்தடுத்து இரண்டு பேர் பலியானது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக இரவு நேரங்களில் ஒற்றையானை மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் கூறியுள்ளார்
- சென்னை கோட்டூர்புரம் அருகே 1.56 கோடி பணப் பையை வீசி விட்டு தப்பியோடிய மர்ம நபர்கள்
- மோடி ஆட்சியில் சிறுபான்மை மக்கள் மிகவும் அச்சத்தோடு வாழ்வதாக திருமாவளவன் விமர்சனம்