ஆன்லைன் ஷாப்பிங்கில் களமிறங்கும் பேஸ்புக் நிறுவனம்!

கரோனா அச்சுறுத்தல் நேரத்தை பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங்கில் ஃபேஸ்புக் நிறுவனம் களமிறங்க உள்ளது பேஸ்புக் நிறுவனம். இயல்பாக இயங்கும் அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்கு கூறியர் தடை இருக்கிறது.

இந்த தடைகளை எல்லாம் தாண்டி ஃபேஸ்புக் ஒரு புதிய போட்டியை உருவாக்கக் காத்திருக்கிறது. இதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே இருக்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வசதியை ஃபேஸ்புக் உடன் இணைக்க முடிவு செய்துள்ளது.

இதனால் வாங்கும் பொருட்களை உலகம் முழுவதும் உள்ள கஸ்டமர்கள் வீட்டிலேயே எளிதில் பெறலாம் என்றும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது . பொறுத்திருந்து பார்ப்போம் பேஸ்புக் நிறுவனம் என்ன புதுமையைக் கொண்டு வருகிறது என.

Related Tags :

facebookshopping| facebook

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே