TANGEDCO-வில் வேலைவாய்ப்பு : 500 காலி பணியிடங்கள்.. மாதச் சம்பளம் ரூ.62,000 வரை

தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் கணக்கர் காலிபணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCo) எனப்படும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் மற்றும் கணக்கர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  • மொத்த காலிபணியிடங்கள் : 500
  • பணி : இளநிலை உதவியாளர், கணக்கர்
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : மார்ச் 09, 2020
  • மாதச் சம்பளம் : ரூ.19,500 முதல் ரூ.62,000
  • வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 முதல் 30 வரை.
  • SC, SC(A), ST, MBC/DC, BCO, BCM விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

மேலும் முழு விபரங்களுக்கு TANGEDCO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.tangedco.gov.in/ லிங்கில் தெரிந்து கொள்ளவும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே