சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடையும் நிலையில் மாநகராட்சி ஆணையர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், அதிகாரிகள், துணை ஆணையர்களுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்துகிறார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை பேச உள்ள நிலையில் அவசர ஆலோசனை நடைபெறுகிறது.