தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல், மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை..!

தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல்-மார்ச் 12

தமிழக தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்-மார்ச் 19

தமிழக தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனுக்கள் பரிசீலனை-மார்ச் 20

தமிழக தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு வாபஸ் கடைசி நாள்-மார்ச் 22

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு நாள்-ஏப்ரல் 6

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள்-மே 2

தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்

புதுச்சேரி

புதுச்சேரிக்கு ஏப்ரல் 6ல் தேர்தல்

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல்-மார்ச் 12

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்-மார்ச் 19

புதுச்சேரி தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனுக்கள் பரிசீலனை-மார்ச் 20

புதுச்சேரி தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு வாபஸ் கடைசி நாள்-மார்ச் 22

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு நாள்-ஏப்ரல் 6

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள்-மே 2

அசாம்

அசாம் மாநிலத்திற்கு 3 கட்டங்களாக தேர்தல்

அசாம் முதல் கட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் – மார்ச் 2

அசாம் முதல் கட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் – மார்ச் 9

அசாம் மாநிலத்திற்கு மார்ச் 27 முதல் கட்ட தேர்தல்

ஏப்ரல் 2ந் தேதி அசாம் இரண்டாம் கட்ட தேர்தல்

ஏப்ரல் 6ந் தேதி அசாம் மூன்றாம் மற்றும் இறுதி கட்ட தேர்தல்

மே 2ந் தேதி ஐந்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை

கேரளா

கேரளாவிற்கு ஒரே கட்டமாக தேர்தல்

கேரளாவிற்கு ஏப்ரல் 6ந் தேதி சட்டப்பேரவை தேர்தல்

கேரளா மலப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 6ந் தேதி இடைத்தேர்தல்

மேற்குவங்கம்

மேற்குவங்கத்திற்கு 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே