மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. அதனை மே 3-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஏப்ரல் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,683 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம்ஏப்ரல் 22 வரைஏப்ரல் 23மொத்தம்
1அரியலூர்66
2செங்கல்பட்டு56157
3சென்னை37327400
4கோயம்புத்தூர்134134
5கடலூர்2626
6தர்மபுரி011
7திண்டுக்கல்77380
8ஈரோடு7070
9கள்ளக்குறிச்சி55
10காஞ்சிபுரம்1111
11கன்னியாகுமரி1616
12கரூர்4242
13கிருஷ்ணகிரி00
14மதுரை50252
15நாகப்பட்டினம்4444
16நாமக்கல்51455
17நீலகிரி99
18பெரம்பலூர்55
19புதுக்கோட்டை11
20ராம்நாடு11112
21ராணிப்பேட்டை3939
22சேலம்24529
23சிவகங்கை1212
24தென்காசி31132
25தஞ்சாவூர்54155
26தேனி4343
27திருநெல்வேலி62163
28திருப்பத்தூர்17118
29திருப்பூர்1091110
30திருவள்ளூர்5050
31திருவண்ணாமலை1313
32திருவாரூர்28129
33திருச்சி5151
34தூத்துக்குடி2727
35வேலூர்2222
36விழுப்புரம்41142
37விருதுநகர்19322
மொத்தம்1,629541,683

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே