போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல்..!!

அதிமுக சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதன் பின்னர் நிருபர்களிடம் பன்னீர்செல்வம் கூறியதாவது: அதிமுக சார்பில் போடி தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.

போடி தொகுதியில் வெற்றி பெறுவேன். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே