Daily Horoscope, June 24 : இன்றைய ராசி பலன்கள் (24 ஜூன் 2020) – மகர ராசியினர் செயலில் கவனம் தேவை

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்….

​மேஷ ராசி:

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த பல காரியங்களில் வெற்றி கிடைக்கும் தன வரவுக்கு வழி உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய பல காரியங்கள் உங்கள் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு இருக்கும்.

அடித்தளமாக அமையும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியூர்களில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.

அவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர் நல்ல தகவல்கள் கிடைக்கப்பெறுவார்கள் .

காதலுக்கு முன் உறவு வைக்க நினைக்கும் ராசிகள் பட்டியல் இதோ!

​ரிஷப ராசி:
நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாக அமையும். எதிர்பார்த்திருந்த பல காரியங்கள் வெற்றியடையும் தன வரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் நிற்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குச் சற்று பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் அவைகளில் வெற்றி பெறுவீர்கள்.

நிர்வாகத்தில் நம்பிக்கையையும் பெற்று விடுவீர்கள் உத்தியோகத்தில் இடமாற்றத்தை முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள் இன்று நல்ல தகவலைப் பெறுவார்கள். இடமாற்றத்திற்கான முயற்சிகளை இன்று துவக்கலாம். கல்வியை முடித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சொந்த தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பல புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிவாராணம் : மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பதிகம்.

​மிதுன ராசி:
அன்பர்களுக்கு இன்றைய நாள் மன மகிழ்ச்சியைத் தரக்கூடிய நாள் ஆகும். அவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும். பிரிந்து சென்று கொண்டிருந்த குடும்பங்கள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் இட மாற்றத்தை எதிர்பார்க்கும் நாள் ஆகும்.

பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். கல்விக்காக வெளிநாடு சென்று படித்துக் கொண்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவர்.

காரிய சித்தி தரும் பகவான் நாமங்கள்

​கடக ராசி
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள் நிர்வாகத்திடமிருந்து நம்பிக்கையும் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் பெறுவதற்கு அடித்தளமாக இன்றைய நாள் அமையும்.

மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும் புது தொழில் முயற்சிகளை இந்த தவிர்த்துக்கொள்வது நல்லது உத்தியோகத்தில் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வார ராசிபலன் (ஜூன் 22 முதல் 28 வரை): உங்கள் பொருளாதாரம் எப்படி இருக்கும்?

​சிம்ம ராசி:
நண்பர்களுக்கு இன்றைய நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது உத்தியோகங்களுக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது. இருப்பினும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் வெற்றி அடைவார்கள்.

குடும்பத்தில் அமைதி தவழும் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இவைகளில் வெற்றி கிடைக்க அமைப்பு உள்ளது. வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்கள் முன்னேற்றத்தை காண்பார்கள். சொத்துக்கள் விற்பது தொடர்பான விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள்.

நீங்கள் பேயைப் பார்த்திருக்கிறீர்களா? – ஆவிகளை எப்படி உணர்வது?

​கன்னி ராசி:
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த பல காரியங்கள் வெற்றியடையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும். பிரிந்து சென்று கொண்டிருந்த குடும்பங்கள் ஒற்றுமை அடைவார்கள். கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும்.

பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள் பார்த்த தனவரவு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியில் இருப்பவர்கள். குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைவார்கள். புதியதாக சேர விருப்பம் உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் நல்ல வாய்ப்புகள் போன்றவை அமையும்.

ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட கணவன் அமைவான்? – ஜோதிட விதி என்ன சொல்கிறது?

​துலாம் ராசி:
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் அவைகளை திறம்பட எதிர்கொண்டு உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலைமையை அடைவார்கள். புதிய வாய்ப்புகள் உயர் கல்வியை நோக்கி கிடைக்கும்.

கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள் நல்ல தகவல்கள் வந்து சேரும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்விற்கான காலமாக இன்றைய நாள் அமையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நிலவும். மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள்.

உங்கள் உள்ளங்கை இந்த நிறத்தில் இருக்கிறதா?- நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
விருச்சிக ராசி:
நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய நாள் ஆகும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மனதில் அதிகமாக ஓடும். சொத்துக்கள் வாங்குவது அல்லது வீடு கட்டுவது போன்ற சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் ஈடுபடுவீர்கள் இவற்றில் வெற்றி கிடைக்கும். உத்தியோகம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் நிர்வாகத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்றுக்கொள்வீர்கள்.

சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். பல புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

நல்ல நாள், நல்ல நேரம் எப்படி பார்க்க வேண்டும் என்று தெரியுமா?

​தனுசு ராசி:
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். நீண்ட காலமாக வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்ப எண்ணமும் செயல்பாடுகளும் கொண்டிருப்பீர்கள். இவைகளில் முன்னேற்றம் உண்டாகும். விசா தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

இம்மாதிரியான காரியங்களை இன்று துவக்கம் மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்துவரும் குடும்பத்தில் அமைதி தவழும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டாகும். தாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் ராசியினர் யார் தெரியுமா?

​மகர ராசி:
நண்பர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் கவனம் தேவை. எல்லா விஷயங்களிலும் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும் ஆனால் அதில் கவனம் தேவைப்படும். நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். நீண்டகாலமாக தொழிலிலிருந்து வந்தவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். புதிதாக தொழில் துவங்க எண்ணங்கள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

வேலையில் நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவீர்கள் பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். ஆடை ஆபரண சேர்க்கைக்கு வழி உண்டு. ஒரு சிலர் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் மாணவர்களின் கல்வியை நன்றாக இருக்கும். ஆரம்பக் கல்வியில் இருப்பவர்களை பிடித்து உட்கார வைத்து படிக்க வைக்க வேண்டும்.

உங்கள் உள்ளங்கை இந்த நிறத்தில் இருக்கிறதா?- நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

​கும்ப ராசி:
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி உறவு மாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் திறம்பட எதிர்கொண்டு அவைகளில் வெற்றி அடைவீர்கள்.

தொழில் துவங்க பலருக்கு மனதில் எண்ணம் ஏற்படும் இவைகளில் வெற்றி கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றத்தை அடைவார்கள் படிப்பை முடித்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதம் ஆனாலும் இன்று நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நன்றாக இருந்து வரும்.

வயதானவர்கள் ஓடு வேறுபாடுகள் ஏற்படும். என்பதால் பேச்சில் நிதானத்தையும் அமைதியையும் கைக் கொள்ளவும்.

ராமர் கடலில் உருவாக்கிய நவக்கிரக கோவில்… அதுவும் நம் தமிழ் நாட்டில்.

​மீன ராசி:

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். உத்தியோகம் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது வரலாம். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கைகூடி வரும் பிரயாணங்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள்.

உங்கள் திறமைக்கு சரியான மதிப்பு கிடைக்கும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னேற்றமான நிகழ்வுகள் உண்டு. கல்வியில் வெற்றி அடையக்கூடிய நாள் ஆகும்.

யாராலும் அவிழ்க்க முடியாத பூரி ஜெகந்நாதர் கோவில் மர்மங்கள் பற்றி தெரியுமா?… ரொம்பவே குழப்பமாதான் இருக்கு…

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே