தற்போது ட்ரெண்டிங்கில் மூக்குத்தி அம்மன் ஸ்டில்கள்

தமிழில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் தயாராகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகி கொண்டு வருகின்றன.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் கோடைகால ரிலீஸை குறிவைத்து தயாரான படம் மூக்குத்தி அம்மன்.

கொரோனா லாக்டவுன் காரணமாக தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் தள்ளிப் போனதை போல இந்த படத்தின் வெளியீடும் தள்ளிப் போய் இருக்கிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே