மொயின் அலியை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது சி.எஸ்.கே..!!

ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலியை ரூ. 7 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஆஸி. வீரர் மேக்ஸ்வெல்லை ரூ. 14.25 கோடிக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. சிஎஸ்கேவுடன் கடுமையாகப் போட்டியிட்டு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி தேர்வு செய்துள்ளது.

மொயீன் அலி – ரூ. 7 கோடி – சிஎஸ்கே
மேக்ஸ்வெல் – ரூ. 14.25 கோடி – ஆர்சிபி
சகிப் அல் ஹசன் – 3.20 கோடி – கேகேஆர்
கெதர் ஜாதவ் – தேர்வாகவில்லை

முதல் சுற்றில் ஏலத்தில் பங்கேற்ற வீரர்களும் அவர்கள் தேர்வான விவரங்களும்

ஆரோன் ஃபிஞ்ச் – தேர்வாகவில்லை
அலெக்ஸ் ஹேல்ஸ் – தேர்வாகவில்லை
எவின் லூயிஸ் – தேர்வாகவில்லை
கருண் நாயர் – தேர்வாகவில்லை
ஜேசன் ராய் – தேர்வாகவில்லை
ஸ்டீவ் ஸ்மித் – ரூ. 2 கோடி – தில்லி
ஹனுமா விஹாரி – தேர்வாகவில்லை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே