மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கு அறிகுறியற்ற கொரோனா பாசிட்டிவ்.
நான் இன்று கொரோனா சோதனை செய்தேன் அந்த சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது.
எனது உயிரணுக்கள் சாதாரண வரம்புகளுக்குள் உள்ளது. மேலும் நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களை பரிசோதித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார்.