BREAKING : நீதிபதிகள் பணியிடமாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்ற கொலீஜியம் விளக்கம்

நீதிபதிகள் பணியிடமாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்ற கொலீஜியம் விளக்கம்.

நீதிபதிகள் பணியிடமாற்றம் சட்ட நெறிமுறைகள் படியும், மேம்பட்ட நீதி நிர்வாகத்திற்காகவே மேற்கொள்ளப்படுகிறது.

நீதித்துறையின் நலன் கருதி இடமாற்றத்திற்கான காரணத்தை கொலீஜியம் அளிப்பதில்லை, தேவைப்பட்டால் விளக்கம் அளிக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே