நீதிபதிகள் பணியிடமாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்ற கொலீஜியம் விளக்கம்.
நீதிபதிகள் பணியிடமாற்றம் சட்ட நெறிமுறைகள் படியும், மேம்பட்ட நீதி நிர்வாகத்திற்காகவே மேற்கொள்ளப்படுகிறது.
நீதித்துறையின் நலன் கருதி இடமாற்றத்திற்கான காரணத்தை கொலீஜியம் அளிப்பதில்லை, தேவைப்பட்டால் விளக்கம் அளிக்கப்படும்.