திருமாவளவனின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இன்னல்கள் கொடுக்கப்பட்டாலும் அதைத் தாண்டி அவர் வெற்றி பெற்றதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் இருவரின் குரலும் ஒலிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
- வரும் 30-ம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார் மோடி
- தென்மேற்கு பருவமழைக்கு சாதகமான சூழல் அந்தமானில் தொடங்கியது : இந்திய வானிலை ஆய்வு மையம்