மம்முட்டியுடன் நடிக்கப்போகும் நம்ம விக்டர் அருன் விஜய்!

அருண் விஜய்யின் அடுத்த படம் பிரேமம் பட இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மம்மூட்டியுடன் நடிக்கவுள்ளாராம்.

மலையாள சினிமாவின் பிரபல இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் இந்த படத்தை இயக்கவுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான பிரமேம் மற்றும் நேரம் ஆகிய படங்கள் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது

அந்த படத்தை தமிழில் உருவாக்கவுள்ளதாகவும், அதன் திரைக்கதை தயார் என்றும், அதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மற்றும் அவருடன் அருண்விஜய் நடிக்க இருப்பதாகவும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

Related Tags :

arunvijay| mammootty

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே