விக்ரம் இன் ‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் மியா ஜார்ஜ்க்கு திருமண நிச்சயார்த்தம்!

விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துவரும் மியா ஜார்ஜுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இவர் கேரளாவை சேர்ந்தவர். அஸ்வின் பில்ப்ஸ் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார் மியா ஜார்ஜ். ஏற்கனவே தமிழில் நேற்று இன்று நாளை ஒரு நாள் கூத்து போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

இவர்களின் திருமணம் வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

MiyaGeorge| Vikram

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே