முக்கியச் செய்திகள் காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்..!! April 17, 2021April 17, 2021 Meera Krishnamurthy 0 Comments Tamil Breaking News, இறுதி ஊர்வலம், காவல்துறை மரியாதை, நடிகர் விவேக் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. விவேக் உடலுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்துகின்றனர். 78 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை அளிக்கப்படுகிறது. இந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும் Share on WhatsApp (Opens in new window) WhatsApp Tweet Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Like this:Like Loading…Meera Krishnamurthy