திருமண விழாவிற்கு ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த எச்.ராஜா

திமுக சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில்;
திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது இல்லத் திருமண விழாவிற்காக அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே