விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. திமுக எம்பி கௌதம சிகாமணி, உதயநிதி பெயரில் அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்துள்ளார்.
இந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்