விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட உதயநிதி பெயரில் விருப்ப மனு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
திமுக எம்பி கௌதம சிகாமணி, உதயநிதி பெயரில் அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்துள்ளார்.

தலைமை ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே