10, 12-ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

10-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.

12-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 29 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.

1,278 மையங்களில் தேர்வு நடைபெறும் என்றும், ஒரு தேர்வறையில் 12 மாணவர்களுக்கு பதில் 10 மாணவர்கள் அமர வைக்கப்படுவார்கள் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

முகக்கவசம் அணிதல், சானிடைசர், தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே