எஸ் ஜே சூர்யாவின் இயக்கத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த படம் அன்பே ஆருயிரே. இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிலா.
தற்போது மீரா சோப்ரா என்ற தனது பெயரை மாற்றிக்கொண்டு விட்டார். மேலும், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இவர் வாங்கிய உணவில் புழுக்கள் இருந்ததாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆளையே கிறங்கடிக்கும் வண்ணம் படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- விக்ரம் இன் ‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் மியா ஜார்ஜ்க்கு திருமண நிச்சயார்த்தம்!
- அமெரிக்கா : போராட்டகாரர்களுக்கு டிரம்ப் மிரட்டல்!