ஆற்றுக்குள் கார் பாய்ந்ததில் குடும்பமே பலி- குமரி அருகே கோர விபத்து.

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மணியங்குழி அஞ்சுகண்டறை பகுதியைச் சேர்ந்தவர் அனிஷ் (வயது 30), தேனீ வளர்க்கும் தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சு (22). இவர்களுக்கு அமர்நாத் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. இன்று காலை குலசேகரம் சென்று கொண்டுருந்த போது சாலை அருகே உள்ள கால்வாயில் கார் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 1 வயது குழந்தையுடன் கணவன்-மனைவி உள்பட 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

நமது செய்தியாளர் : C. பரமசிவம்

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 413 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே