ஆந்திராவில் லாரி மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு..!!

ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திரமாநிலம் நெல்லூர் அருகே புஜ்ஜிரெட்டிப்பாளையத்தில் லாரி மீது வேன் மோதியதில் 5 பெண்கள் உட்ப்ட 8 நபர்கள் உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேருக்கு நெல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே