7.5% இடஒதுக்கீடு – ஜன.4ல் 2ஆம் கட்ட மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு – சுகாதாரத்துறை

மருத்துவ படிப்புக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு ஜனவரி 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 4-ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது.

7.5% இடஒதுக்கீட்டில் இன்னும் 12 இடங்கள் உள்ள நிலையில், 4ஆம் தேதி அரசு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

ஜனவரி 5ஆம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே