கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அமெரிக்காவிலிருந்து பெங்களூரு திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
பெங்களூரை சேர்ந்தவர்களிடம் எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.