2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியீடு

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியாகி உள்ளது.

வரும் மார்ச் மாதம் 29ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மும்பையில் வைத்து மோதுகின்றன. அதனை தொடர்ந்து மே மாதம் 17 ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

போட்டி நடைபெறும் 56 நாட்களில் 6 நாட்கள் மட்டுமே இருபோட்டிகள் ஒரே நாளில் நடைபெற இருக்கின்றன. சென்னையில் முதல் போட்டி ஏப்ரல் மாதம் 2ம் தேதி சென்னைக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையே நடைபெற இருக்கிறது.

அதனை தொடர்ந்து  ஏப்ரல் 11,19, 24, 27, மே 7 மற்றும் 10 தேதிகளில் சென்னையில் வைத்து ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 404 posts and counting. See all posts by Jiiva