மு.க. ஸ்டாலினை புகழ்ந்த பாஜக தலைவர் .

சித்தாந்தம் கருத்து முரண்பாடுகளை தாண்டி திமுக தலைவர் மு க ஸ்டாலினை பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் திருமண மேடை ஒன்றில் புகழ்ந்து தள்ளியுள்ளார். தேர்தலில் பாஜகவை ஸ்டாலின் வீழ்த்தி விட்டதாக ராதாகிருஷ்ணன் கூறினார் இதற்க்கு அதே மேடையில் பதிலளித்த மு.க. ஸ்டாலின் ‘ நாங்கள் உங்களை வீழ்த்தவில்லை தோற்கடித்திருக்கிறோம்’ என்று கூறினார் .

அரசியலில் நேர் எதிரியான பிஜேபி யின் தலைவரே திமுக தலைவர் மு க ஸ்டாலினை புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 404 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே