மும்பையில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது

மும்பையில் பெய்த பலத்த மழை காரணமாக கிராபைட் மார்க்கெட்டில் இருந்த ஒரு பழைய 4 மாடி கட்டடம் நேற்று இரவு இடிந்து விழுந்தது.

இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் காலை வரை மீட்பு பணிகள் நடைபெற்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே