முகினை குறிவைத்து பேசும் மீரா மிதுன் – ஆடியோ இணைப்பு

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன் – இன் புதிய ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது வெளியான அவரது ஆடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது உள்ள ஆடியோ மீராமிதுன் குறித்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

அது, தான் பிக் பாஸ் போட்டியாளர் முகினுடன் இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும் எனவும், வேலை முடிந்ததும் அதற்கான பணம் வழங்கப்படும் எனவும் பேசும் வகையில் அந்த ஆடியோ அமைந்திருக்கிறது.

தற்போது வெளியான ஆடியோ

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே