ப.சிதம்பரத்துக்கு திகார் சிறை – சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

செப்டம்பர் 19ம் தேதி வரை சிறையில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது , மேலும் ப.சிதம்பரத்துக்கு தனி அறையும் அவருக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது .

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 404 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே