திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இசையமைப்பாளர் அனிருத்தும் கலந்து கொண்டுள்ளார்.