தோழியுடன் பெண் ஓட்டம் : புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வினிதா

நகைகளுடன் தலைமறைவானதாக கூறப்படும் வினிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாலையே வீட்டை விட்டு வெளியேறியதாகவும், நகைகள் எதையும் எடுத்து வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

தாம், டிக்டாக் தோழி அபியுடன் இல்லை என்றும் தனியே வசிப்பதாகவும் வீடியோவில் கூறும் வினிதா, அபிக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு தன் கணவரே காரணம் என்றும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே