தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்..!!

நடிகர் விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது வரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக புதிய உறுப்பினர் சேர்க்கை கடந்த 8ம் தேதி பிரத்தியேக செயலி மூலம் தொடங்கியது.

அதன் படி கடந்த 3 நாட்களாக நடைப்பெற்ற உறுப்பினர் சேர்க்கையால் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே