பேனர் விபத்தில் சுபஸ்ரீ பலியானது தொடர்பாக, மாநகராட்சி ஊழியரை, காவல்துறை உதவி ஆய்வாளர் மிரட்டும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
விபத்து தொடர்பாக மாநகராட்சி ஊழியரிடம் விளக்கம் கேட்டுக்கொண்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர், திடீரென மாநகராட்சி ஊழியர் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளரையும் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்.
மாநகராட்சி ஊழியரை காவல்துறை உதவி ஆய்வாளர் மிரட்டும் ஆடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.