ஆபரண தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் விலை குறைந்து இன்று 29 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ஆயிரத்து 48 ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த வாரத்தில் முப்பதாயிரம் ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை தற்போது குறைந்து உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்து 48 ரூபாய் குறைந்து இருக்கிறது. தற்போது ஆபரணத் தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் என்று விலை குறைந்து 29 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் விலை 15 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை தற்போது 3 ஆயிரத்து 634 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த வாரத்தில் வரலாறு பார்க்காத உச்சமாக 30 ஆயிரத்தைத் தாண்டி தங்கத்தின் விலை இருந்தது. ஒரு சவரன் 30 ஆயிரத்தை தாண்டி விட்டது இனி தங்கம் சாத்தியமா?? என்ற கேள்வி எழுந்த நிலையில், படிப்படியாக கடந்த 4 நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது.
இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 15 ரூபாய் குறைந்து 3634 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு வாரத்தில் தங்கம் சவரனுக்கு ஆயிரத்து 48 ரூபாய் குறைந்து இருக்கிறது.
சற்று இந்த செய்தி மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்று நம்பலாம். 30 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலையில் படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்ததால் மேலும் குறையுமோ?? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதேசமயம் ஏற்ற இறக்கம் தொடர்பு கொண்டு தான் இருக்கும் என்று இந்தத் துறையில் இருப்பவர்கள் தொடர்ந்து தெரிவிக்கிறார்கள்