ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில் இந்தியைத் திணித்தால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
நாடு முழுவதும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாடு வளர்ச்சி அடையும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ஆனால் இந்தியை பொதுவான மொழியாக தமிழகம் மட்டும் அல்லாமல் தென் மாநிலங்கள் எதிலும் ஏற்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.